Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

விக்ரமுடன் கிஸ் சீன்!  குமட்டிக்கொண்டு வந்தது!: நடிகை பகீர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை லட்சுமியின் மகளான ஐஸ்வர்யா, 1989-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான அடவிலோ அபிமன்யூ என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தார்.

இந்நிலையில் அவர், “ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்கிய மீரா படத்தில், விக்ரமுக்கு ஜோடியாக நடித்தேன். அதில் ஒரு முத்தக்காட்சி. ஆனால் ரொமான்ஸ் மூடுக்கு பதிலாக, வாந்திதான் வந்தது.

இந்த படத்தின் ஒரு காட்சியில் முழங்கால் தண்ணியில் நின்று முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும்.  லைட்மேன் உள்ளிட்ட பலர் கால் வைத்ததால் நீர்  ரொம்ப அழுக்காக இருந்தது.  அதனால் எனக்கு குமட்டிக்கொண்டு வந்தது” என்று கூறியிருக்கிறார் ஐஸ்வர்யா.

- Advertisement -

Read more

Local News