சித்ராலயா நிறுவன தயாரிப்பில் ஸ்ரீதர் இயக்கி காதலிக்கி 1964ல் வெளியான, காதலிக்க நேரமில்லை திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்தத் திரைப்படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமான ரவிச்சந்திரன் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். படவாய்ப்புகளும் தேடி வந்தன.
ஆனால் அடுத்த இரண்டு வருடங்களில் வெறும் நான்கு படங்களில்தான் நடித்தார். அதோடு பேருந்துகளில்தான் பயணித்தார். அறை வாடகை கொடுக்க முடியாததால், தனது நண்பருடன் அறையை பகிர்ந்துகொண்டார்.
ஏன் இந்த நிலை…
தெரிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..