Thursday, April 11, 2024

ராஜ்கிரணுக்கு இப்படி ஒரு செண்டிமெண்ட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரையுலகில் விநியோகஸ்தராக நுழைந்த  ராஜ்கிரண். கஸ்தூரி ராஜாவின் முதல் திரைப்படமான என் ராசாவின் மனசிலே திரைப்படத்தை தயாரித்தோடு, நடிகராகவும் அறிமுகமானார்.

அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.  தொடர்ந்து  மாணிக்கம், அரண்மணை கிளி உள்ளிட்ட  பல வெற்றிப் படங்களில் நடித்தார்.

மொத்தம் 31 ஆண்டுகளில் 35 படங்கள் நடித்துள்ளார்.

பாசமும் முரட்டுத்தனமும் கலந்த கணவன், பிள்ளைகளுக்காக உருகும் தந்தை,  அன்பைப் பொழியும் தாத்தா என பல வேடங்களில் மக்கள் மனதைக் கவர்ந்துள்ளார்.

அவர் நாயகனாக நடித்த படங்களில் ஒரு விசயத்தை  பலரும் கவனித்திருக்க மாட்டார்கள்.

அதாவது படத்தில் தனது அம்மாவாக நடிக்கும் கதாபாத்திரத்துக்கு, ஒரு சென்டிமெண்ட் வைத்திருந்தார். எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்த நடிகைகளையே அந்த வேடத்தில் நடிக்க வைத்தார்.

அப்படி ஒரு செண்ட்டிமெண்ட் அவருக்கு.

- Advertisement -

Read more

Local News