Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

திரையுலகுக்கு கமல் வரக் காரணம் இவர்தான்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கமல்ஹாசனின் முதல் திரைப்படம் களத்தூர் கண்ணம்மா என்பது அனைவருக்கும் தெரியும்.  ஆனால் குறிப்பிட்ட வேடத்தில்  டெய்சி ராணி என்கிற சிறுமையைத்தான் நடிக்க தேர்ந்தெடுத்து இருந்தனர். இவர் ஏற்கெனவே யார் பையன் படத்தில் நடித்து புகழ்பெற்று இருந்தார்.

 களத்தூர் கண்ணம்மாவிற்கு அவருக்கு சம்பளம் ( அப்போதே) பத்தாயிரம் ரூபாய். அந்த சமயத்தில் ஒருநாள் ஏவி. மெய்யப்ப செட்டியாரின் மனைவியைப் பார்க்க டாக்டர் சாரா ராமச்சந்திரன்  என்பவர் வந்திருந்தார். இது போல அவர் அடிக்கடி வருவதுண்டு.
கூடவே ஒரு சிறுவனையும் அழைத்து வந்திருந்தார். அந்த சுட்டிப்பையன் பேசிய பேச்சு.. பாடல்கள் பாடியது எல்லாம் ஏவி.எம். அவர்களின் மனைவியாருக்குப் பிடித்துப்போய்விட்டது. சிறுவன் குறித்து அவர் கூற.. களத்தூர் கண்ணம்மாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது!

- Advertisement -

Read more

Local News