Touring Talkies
100% Cinema

Friday, April 4, 2025

Touring Talkies

மகன் ஆத்விக் உடன் ரேஸ் ட்ராக்கில் கார் ஓட்டி மகிழ்ந்த நடிகர் அஜித்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் சேர்ந்து சென்னை ரேஸ் ட்ராக்கில் நேரத்தை கழித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

MIKA Go Kart Circuit என அழைக்கப்படும் மெட்ராஸ் சர்வதேச கார்டிங் அரங்கத்தில், அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி, மகன் ஆத்விக் உடனான புகைப்படங்களை அஜித்தின் செய்தித் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவில் அஜித்தைவிட அவரது மகன் ஆத்விக் தான் அதிக கவனத்தை பெற்றுள்ளார். 9 வயது ஆத்விக் இதுவரை ஃபுட்பால் வீரராக அறியப்பட்டிருந்தாலும், அவர் ரேஸ் காரில் அமர்ந்திருக்கும் வீடியோவைக் அஜித் குமார் ரேசிங் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதில் அஜித், தனது மகனுக்கு கார் ரேசிங் குறித்த அறிவுரை வழங்குவுதும் இருவரும் ரேஸ் ட்ராக்கில் கார் ஓட்டும் காட்சி அனைவரையும் ஈர்த்துள்ளது.

- Advertisement -

Read more

Local News