Thursday, April 11, 2024

“என் அப்பா படத்தில் நடிக்க மாட்டேன்..!”: நடிகர் ஆதி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மிருகம், ஈரம், அரவான் என தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நாயகனாக நடித்துவருபவர் ஆதி. இவரது தந்தை ரவி ராஜ பின்னிசெட்டி,   தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்.

இது குறித்து ஆதி கூறும்போது, “என் அப்பா தயாரித்ததில் ஒரு படத்தில் மட்டும்தான் நான் நடித்தேன். அதுவும் அந்த படத்தில் என் அண்ணன் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் என்பதால்.

மற்றபடி என் அப்பா தயாரிக்கும் படத்தில் நடிக்க நான் விரும்பவில்லை.  அவர் பாவம் சிரமப்பட்டு சம்பாதித்து வைத்திருக்கிறார். அதை ஏன்  நாம் பயன்படுத்த வேண்டும்… என் சொந்த முயற்சியில் நடித்து வெற்றி பெறவே விரும்புகிறேன்” என்றார்.

- Advertisement -

Read more

Local News