Monday, November 18, 2024

மீண்டும் சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுக்கும் தர்ஷனா ஸ்ரீபால்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சின்னத்திரையில் சித்தி 2 தொடரின் மூலம் வில்லியாக நடித்து பிரபலமானவர் தர்ஷனா ஸ்ரீபால். தொடர்ந்து தமிழும் சரஸ்வதியும், பூவா தலையா ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மேட்ச் நடைபெற்ற போது இவர் கொடுத்த க்யூட்டான ரியாக்சன்கள் ரசிகர்களை கவர்ந்திழுந்தது. இடையில் சிறிது காலமாக வாய்ப்பின்றி தவித்த தர்ஷனா, தற்போது புதிதாக ஒளிபரப்பாகி வரும் ‛மூன்று முடிச்சு’ தொடரில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதனையடுத்து தர்ஷனா எந்த கதாபாத்திரத்தில் என்ட்ரியாவர் என்பதை காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News