Saturday, September 14, 2024

பல வருடங்களுக்கு கழித்து சூர்யா 44 படத்தின் மூலம் தமிழில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் நந்திதா தாஸ்? #SURIYA44

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை நந்திதா தாஸ் இதுவரை 10க்கும் அதிகமான மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் “அழகி” மற்றும் “கன்னத்தில் முத்தமிட்டால்” ஆகிய படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தவர். பல ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது மீண்டும் தமிழ்த் திரையுலகிற்கு திரும்பவுள்ளார் நந்திதா தாஸ்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 44வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நந்திதா தாஸ் இணைந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், சுஜித் ஷங்கர், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் இணைந்து நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News