- Advertisement -
- Advertisement -
- Advertisement -
இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், சுருதி பெரியசாமி நடித்துள்ள இப்படத்தை, இரா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அயோத்தி திரைப்படக் கூட்டணி, ‘நந்தன்’ படத்திலும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், நந்தன் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை விஜய் டெலிவிஷன் நிறுவனம் பெற்றுள்ளது.
- Advertisement -