Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

குவிந்த பாலிவுட் பட வாய்ப்புகள்… ‘நோ’ சொன்ன மகேஷ் பாபு…என்ன காரணம்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட்டில் பல வாய்ப்புகள் வந்ததாக ஒரு பேட்டியில் மகேஷ் பாபு தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில்,எனக்கு இந்தியில் நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும், அதில் எதிலும் நான் ஆர்வம் காட்டவில்லை. ஏனென்றால், நான் என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. தெலுங்கு திரையுலகில் நான் பெறும் பாராட்டும் வெற்றியும் ஈடு இணையற்றது. அதனால், டோலிவுட்டைத் தவிர வேறு எந்தத் திரைப்படத் துறைகளுக்கும் செல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என்றார்.மகேஷ் பாபுவின் இந்த கருத்துக்கள் வைரலாகி, திரையுலகினரின் கவனத்தையும் அவரது ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

- Advertisement -

Read more

Local News