Tuesday, November 19, 2024

ஜோதிகாவை அழ வைத்த அமீர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் அமீர் படங்கள் என்றாலே, பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். பல ஆண்டுகளாகியும் இன்னமும் அவரது பருத்திவீரன் படத்தை யாரும் மறக்க முடியாது. அதே நேரம், படப்பிடிப்பின் போது கடுமையாக நடந்துகொள்வார் என்று கூறப்படுவது உண்டு.

இதை நிரூபப்பதுபோல, ஒரு படத்தின் படப்பிடிப்பில் நடிகை ஜோதிகாவை தினமும் கடுமையாக ஏசுவாராம் அமீர். ஜோதிகா அழாத நாளே இல்லையாம்.

இது குறித்து இயக்குநர் மணிபாரதி அளித்துள்ள டூரிங் டாக்கீஸ் பேட்டி.

முழுமையான பேட்டியை காண.. கீழே உள்ள லிங்க்கை அழுத்துங்கள்..

- Advertisement -

Read more

Local News