Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

ஹன்சிகா நடிக்கும் ’கார்டியன்’ முதல் பாடல் வெளியீடு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகின் முன்னனி நட்சத்திரங்களில் ஒருவர் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர், வேலாயுதம், வாலு, சிங்கம், அரண்மனை,பார்ட்னர்  உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் தனது நீண்ட நாள் நண்பர் மற்றும் தொழிலபதிபரை திருமணம்செய்து கொண்டார். அதன் பிறகும் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது, இயக்குனர்கள் சபரி மற்றும் குரு சரவணன் இயக்கத்தில் ஹன்சிகா கார்டியன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு அடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கார்டியன் படத்திலிருந்து முதல் பாடல் நேற்று வெளியானது.

- Advertisement -

Read more

Local News