Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

நான் பார்த்து பிரமித்த நடிகர் விஜயகாந்த் – மனம் திறந்த முனிஷ்காந்த்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

முனீஷ்காந்த் ராமதாஸ் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர். பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். ராம்தாஸாக சினிமாவில் கால்பதித்த அவர் ராம்குமார் இயக்கத்தில் உருவான முண்டாசுப்பட்டி படத்தின் மூலம் பிரபலமானார்.

அதன் பிறகு முனிஷ்காந்தாக சினிமாவில் வலம் வரத் தொடங்கினார். மரகத நாணயம்,ரஜினியின் பேட்ட, ராட்ச்சன் என தனது சினிமா பயணத்தில் முன்னேற்றம் கண்டார் முனிஷ்காந்த்.

எங்கள் அண்ணா பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது ஆக்‌ஷன் சீன் நடித்துக் கொண்டிருந்தர் விஜயகாந்த். அந்த சமயம் பெப்ஸி அமைப்பினர் வந்து ஏதே பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசிவிட்டு நகந்தனர் டேக் சொல்லிவிட்டார் விஜயகாந்த். உடனே நடிக்க ஆரம்பித்து விட்டார் அது எப்படி என்று பிரமித்து போய்விட்டேன். என தனது  சினிமாவில் நடிக்க வந்த அனுபவம் குறித்து  பிரபல டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

Read more

Local News