Wednesday, September 18, 2024

தல தீபாவளியை கோலாகலமாக கொண்டாடிய ஹன்சிகா.!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா. தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே இவருக்கு உண்டு. எதார்த்தமான நடிப்பினாலும்,அழகால் ரசிகர்களை கட்டிப் போட்டவர்.

குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமாகி இன்று வரை சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இவர் தற்போது தமிழ் படங்களில் மட்டும் இல்லாமல் தெலுங்கு படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். அவருக்கு அண்மையில் தான் திருமணம் நடைபெற்றது


தற்போது இவர் தல தீபாவளியை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News