நடிகர் – இயக்குநர் பார்த்திபன், ’52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு’ என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். மேலும் இரண்டு படங்களை உருவாக்க உள்ளதாக தெரிவித்து இருந்தார். இப்போது அதன் பணிகளில் பிசியாக இருக்கிறார்.இந்த நிலையில் பார்த்திபன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்குத் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குநர் சீனு ராமசாமி அவரது எக்ஸ் தளத்தில், “சினிமா தீவிரவாதி” என்று பார்த்திபனை குறிப்பிட்டு வாழ்த்தி உள்ளார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more