பிரபல நடிகரும், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.
அவர் விடையளித்த கேள்விகளில் சில…
அயலான், ஓடிடி டிவி உரிமை யாருக்கு கிடைத்து இருக்கிறது?
மார்க் ஆண்டனிக்குப் பிறகு விசால் நடிக்கும் படம் எது?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடிப்படை கல்வியே அவசியம் இல்லை என கமல் கூறியிருக்கிறாரே..?
கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ் ஆகியோருக்கு வசனம் எழுதிய வீரப்பன், ராஜகோபால் ஆகியோர் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்..?
மேயாத மான் இயக்குநரும் லியோ படத்துக்கு திரை்ககதை எழுதியவருமான ரத்னகுமார், கமல், விஜய் தவிர மற்றவர்களை உருவகேலி செய்கிறாரே!
அளவுக்கு மீறி சம்பளம் கேட்டதுதான் ஏ.ஆர்.முருகதாஸ் படம் இயக்காததற்குக் இதுதான் காரணமா?
மேலும் பல கேள்விகளுக்கு விடை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..