Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

ரகுவரனுடன் இணைந்து நடிக்காத பெரிய  ஹீரோ.: யார், ஏன்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட திரை ஆளுமையான சித்ரா லட்சுமணன், பல சுவாரஸ்ய தகவல்களை, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் பகிர்ந்து வருகிறார்.

இந்த வரிசையில் மறைந்த நடிகர் ரகுவரன் குறித்து பலருக்கும் தெரியாத சுவையான செய்திகளை கூறினார்.

நிழல்கள் ரவி மற்றும் சத்யராஜுடன்  ரகுவரனுக்கு இருந்த நட்பு, ரோஹினியை அவர் திருமணம் செய்தபோது திரைத்துறையினர் மகிழ்ச்சியுடன் மனநிறைவு அடைந்தது, ரஜினிக்கும் ரகுவரனுக்கும் இருந்த ஒற்றுமை, புரிதல்… இப்படி பல விசயங்களை சித்ரா லட்சுமணன் கூறினார்.

பிறகு, மிகப்பெரிய நடிகர் ஒருவர் ரகுவரனுடன் நடித்ததே இல்லை என்பதையும் கூறினார்.

அந்த நடிகர் யார்… ஏன் இணைந்து நடிக்கவில்லை..

அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

- Advertisement -

Read more

Local News