இயக்குநர் ‘பசங்க’ பாண்டிராஜ், டூரிங் டாக்கீஸ் யுடியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், சேரனுடன் பணியாற்றியது, ஆட்டோகிராப் பட படப்பிடிப்பில் இருவருக்கும் சிநேகாவால் பிரச்சினை ஏற்பட்டது என பல அனுபவங்களை பகிர்ந்து உள்ளார்.
தங்கர்பச்சான் தென்றல் படம் பண்ணிட்டு இருந்தார்.. சேரன் கிட்ட இருந்து வெளியே வந்துட்டேன்.. கூப்பிட்டீங்களே.. பழனி படப்பிடிப்பு
“ஆட்டோ கிராப் படத்தில் சேரன் நடிக்க வேண்டாம் என நான் உட்பட உதவி இயக்குநர்கள் பலரும் கூறினோம். ஆனால் நடிப்பதில் உறுதியாக இருந்தார் சேரன். முதல் செட்யூல் கேரளாவில் நடைபெற்றது. அப்போததான் அவர் நடித்தது சரியே என நினைத்தோம். அந்த அளவுக்கு தன்னை நிரூபித்தார் சேரன்.
அந்த படத்தில் சேரனின் காதலிகளில் ஒருவராக வரும் கதாபாத்திரத்தில் கோபிகாவை செலக் செய்து விட்டோம். ஆனால் திடீரென சேரன், பாண்டவர் பூமி படத்தில் நடித்த சமீதாவை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தார். ஆனால் நானும் உதவி இயக்குநர்களும் இதை எதிர்த்தோம். இதை பிறகு சேரனும் ஏற்றுக்கொண்டார். ஆனால் அவர் என் மீது இதனால் கோபமாக இருந்தார்.
படப்பிடிப்பின் போது, காட்சிகளை நீளமாக எடுத்தார் சேரன். ஒளிப்பதிவாளருக்குக் கூட இது ஏன் என்று புரியவில்லை.
பிறகுதான் தன் மனதில் இருந்த திட்டத்தை சேரன் கூறினார். ஆச்சரியமாக இருந்தது..” என்றார் பசங்க பாண்டிராஜ்.,
அனைவரையும் வியக்க வைத்த சேரனின் ரகசிய திட்டம் என்ன..
அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்..