Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

மரணப்படுக்கையில் இயக்குநர் செய்த காரியம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தித் திரையுலகின்  ஜாம்வான்களாக விளங்கிய இயக்குநர் மெகபூப் கான்,  இசையமைப்பாளர் நௌசாத் அலி இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

மெகபூப் இயக்கி தயாரித்த படங்களுக்கு இசையமைத்த நௌசாத், ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை.

மகபூப் மரணத் தருவாயில் இருக்கும்போது, மகனிடம் ஒரு பிளாங்க் செக்கை கொடுத்து,“நௌசத்துக்கு நான் சம்பளமே தந்ததில்லை. கடனாளியாக சாக விரும்பவில்லை. எவ்வளவு தொகை வேண்டுமானாலும் அவனை நிரப்பிக்கொள்ளச் சொல்” என்றார்.

அந்த செக்கை நௌசாத்திடம் கொடுக்கும் நேரத்தில் மகபூப் இறந்தவிட்டார்.

அப்போது நௌசத் மெல்லிய குரலில் கூறினார்:

“என் நண்பன் இறந்தான்.. அதோடு அந்த கணக்கும் முடிந்துவிட்டது!”

திரைக்காவியங்களை மிஞ்சிய நிஜமான நட்புக் காவியம்!

இது போன்ற சுவாரஸ்யமான, நெகிழ்வான சினிமா தகவல்களை அறிய  கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

- Advertisement -

Read more

Local News