Touring Talkies
100% Cinema

Friday, September 12, 2025

Touring Talkies

சிவாஜியை இப்படி புகழ்ந்த நடிகர் யார்? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பை புகழாதவர்களே இல்லை. அவர்களில் சக நடிகர்களும் உண்டு.  அப்படி ஓர் நடிகர், சிவாஜி கணேசனுக்கு அளித்த புகழாரம் இது:

“ தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

நாம் எடுத்துக்கொள்ளும் பொறுப்பில் புகழோடு விளங்க வேண்டும் என்பது தான் அக்குறளின் உட்பொருள். தம்பி கணேசன் அவர்கள் இக்குறளுக்கு முற்றிலும் பொருத்தமான தகுதி பெற்றவர். இன்று புகழ் குன்றின் சிகரத்தில் பொன்னொளி வீசும் கலைச் செம்மலாய் திகழும் இவர், பல்லாண்டுகளுக்கு முன்னரே, முன்னேற்றத்தின் முன்னோட்டமான அடிப்படைத்திறமைகள் பெற்றிருந்தார் என்பதை நான் இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

அந்த நாளில், கவியின் கனவு நாடகத்தைப்பலரும் பார்த்திருப்பார்கள். நானும் பார்த்திருக்கிறேன். அந்த நாடகத்தில் தம்பி கணேசன் ஏற்றுக்கொண்ட பாத்திரம் அனுதாபமோ, பாராட்டுதலோ பெறத்தக்க பாத்திரமல்ல. மேலும், இப்போது போல அப்போது விளம்பரம் பெற்றிருக்கவும் இல்லை. ஆயினும், நாடகத்தை பார்க்கும் மக்கள் அவரை மறக்க முடியாத நிலையில், அந்தப் பாத்திரத்தில் நடித்து, அவரது நடிப்பால் மக்கள் மனதில் நிலைநிறுத்திகொண்டுவிடுவார் அவர” – இப்படி புகழ்ந்த நடிகர் யார் தெரியுமா? தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்..

அந்த நடிகரை அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்…

 

- Advertisement -

Read more

Local News