Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

“அந்த ஹீரோவுடன் ஏழு படங்கள் மிஸ் ஆனது!”: ரேணுகா அதிர்ச்சி தகவல்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்த் திரைப்பட மற்றும்  தொலைக்காட்சி நடிகை ரேணுகா, கே. பாலச்சந்திரர் இயக்கிய தொலைக்காட்சித் தொடரான பிரேமியில் நடித்துப் புகழ்பெற்றார். ஹிந்தி, மலையாளம் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “ டி.ராஜேந்தரின் கிரியேட்டிவிட்டி பிரமிக்க வைக்கும். படப்பிடிப்பில், ஒவ்வொரு டேக்குக்கும் டயலாக்கை மாற்றிக்கொண்டே இருப்பார். அவ்வளவு கிரியேட்டிவிட்டி. ஆனால் புதிது புதிதாக டயலாக் மாற்றுவதால் நாம் பேச திணறுவோம். அதற்கு கண்ணாபின்னா என திட்டுவார்”  என்றார்.

மேலும், “பிரபல ஹீரோ ஒருவருடன் ஹீரோயினாக மேக் அப் டெஸ்ட்டில் எல்லாம் ஓகே ஆகி பிறகு கேன்சல் ஆனது. ஓரிருமுறை அல்ல.. ஆறேழு முறை இப்படி ஆனது” என்றார்.

ஒன்றிரண்டு முறை என்றால் பரவாயில்லை.. ஆறேழு முறை.. அதுவும் ஒரே ஹீரோவுடன்… ஏன் இப்படி ஆனது.. அந்த ஹீரோ யார்..

ரேணுகாவின் முழு பேட்டியையும் பார்க்க கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

- Advertisement -

Read more

Local News