அஜித் நடித்த உல்லாசம் உள்ளிட்ட படங்களில் கடைசி அஸிஸ்டெண்ட்டாக பணி புரிந்தவர் அவர்.. எல்லா வேலைகளையும் தனது தலையில் தூக்கிப்போட்டுக்கொண்டு, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிவார்.
இதையெல்லாம் பார்த்த அஜித், “நீ எப்போ டைரக்டர் ஆகப்போறே..” என்று கேட்க… அதற்கு, “தெரியலையே சார்.. நீங்க கால்ஷீட் கொடுத்தா டைரக்ட் பண்ணிருவேன்” என்றார் அவர்.
உடனடியாக ஓகே சொன்னார் அஜித்.
அப்படி அவர்கள் இணைந்து அளித்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
அந்த படம் எது.. அந்த இயக்குநர் யார்..
அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
https://www.youtube.com/watch?v=LdTpdBMfDic