டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, தனது திரை அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அவர், “நடிகர் அஜிதுக்கு முதுகுத்தண்டில் பிரச்சினை ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்த நேரம். ஆபரேசன் செலவுக்கு பணம் கேட்டு அனுப்பினார். நானும் கொடுத்த அனுப்பினேன்.
நல்லபடியாக சிகிச்சை முடிந்து, தேறினார். மருத்துவமனயில் இருந்து டிஸ்ஸார்ஜ் ஆனார். அப்போது அவர் செய்த முதல் வேளை…”
# கலைப்புலி தாணு தொடர்ந்து பேசியது என்ன.. அஜித் செய்த அந்த முதல் வேலை எது…
அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..
https://www.youtube.com/watch?v=einGSjWzmSY