தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட கலைப்புலி தாணு, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், “பிரபல நடிகராகவும், அரசியல் பிரமுகராகவும் விளங்கிய அந்த பெரிய மனிதன் என்னிடம் அன்பாக பழகுவார். அப்போது நான் அரசியலிலும் ஈடுபட்டிருந்த நேரம். நிறைய பணத்தை இழந்து இருந்தேன்.
அப்போது அவர், ‘அரசியலை விட்டுவிடு. அது ஒரு சாக்கடை. தொட்டால் நாறும்’ என்று மனம் வெதும்பி கூறினார்” என்றார் தாணு.
# அப்படிச் சொன்ன அரசியல் பிரமுகர் மற்றும் நடிகர் யார்..
அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..