பாரதிராஜா இயக்கத்தில் ராதா, கனகராஜ் உள்ளிட்டோர் நடித்த படம் காதல் ஓவியம். இந்த படத்தில் நாயகனாக கண்ணன் அறிமுகமானார்.
வணிக ரீதியாக படம் வெற்றி பெறவில்லை என்றாலும், 1982ல் வெளியான இப்படத்தை இன்னும் ரசித்து நெகிழ்பவர்கள் உண்டு.
மேலும், படத்தில் இடம்பெற்ற ‘குயிலே.. குயிலே..’, ‘நதியில் ஆடும் பூவனம்..’உள்ளிட்ட காலத்தால் அழியாத பாடல்கள் உண்டு.
இதனால் எல்லாம் கவனம் பெற்ற இப்படத்தின் நாயகன், கண்ணன், அந்த முதல் படத்துக்குப் பிறகு என்ன ஆனார் என்பது தெரியாத நிலையில், முதல் முறையாக அவரது பேட்டி, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் இடம் பெற்றுள்ளது.
அந்த பேட்டியை பார்க்க…