டூரிங் டாக்கிஸ் யு டியுப் தளத்துக்கு நடிகர் ராதாரவி பேட்டி அளித்தார். அப்போது பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
அவர், “என் அப்பாரஎம்.ஆர்.ராதா பக்கா நாத்திகர். கடவுள் மறுப்புதான் அவரது கொள்கை. ஆனால் நான் சபரிமலைக்கு மாலை போடுவது குறித்து ஏதும் சொல்ல மாட்டார்” என்றார்.
மேலும், தனது தந்தை செய்த தவறு ஒன்றையும் வெளிப்படையாக கூறினார்.
அது என்ன தவறு
அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்கைக கிளிக்குங்கள்..