டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்த இசையமைப்பாளர் தேவா, பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்தார்.
அதில் ஒன்று..
“ஒரு நாள் பாடல் ரெக்கார்டிங் செய்துகொண்டு இருந்தேன். சுவர்ணலதா பாட வேண்டும்.
அப்போது இருபது பேர், பெரிய கட்டைகளை எடுத்துக்கொண்டு, “தேவா எங்கே..” என கேட்டுக்கொண்டே ஆக்ரோசமாக ஓடி வந்தனர்.
நல்லவேளை.. நான் சினிமாவுக்கு வந்த புதிது. அவர்களுக்கு என் பெயர் தெரியுமே தவிர ஆளைத் தெரியாது.
நான் முதல் மாடியில் இருந்த புரஜக்சன் ரூமுக்கு சென்று ஒளிந்துகொண்டேன்…” என்றார் தேவா.
அவரை தாக்குவதற்கு அத்தனை பேர் ஆக்ரோசமாக வந்த காரணம் என்ன.. தேவா தப்பித்தரா…
அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..