avஏராளமான படங்களை தயாரித்து, இந்திய திரையுலக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றது ஏவி.எம். நிறுவனம். தொலைக்காட்சி தொடர்கள் பலவற்றையும் உருவாக்கி உள்ளது.
இந்த நிறுவனம் உருவானது எப்படி தெரியுமா?
ஏவி மெயப்ப ன் முதல் படம் அல்லி அர்ஜூனா என்ற படத்தை தயாரித்தார். தொடர்ந்து ரத்னாவலி, நந்தகுமார் என்ற படங்களை உருவாக்கினார். இந்த இரண்டும் தோல்வி.
தொடர்ந்து மூன்று படங்கள் தோல்வியைத் தழுவின என்றாலும் ஏவி.எம். தளரவில்லை. எதனால் தோல்வி என்று யோசித்தார்.
அப்போது ஒரு முடிவு எடுத்தார். அடுத்த எடுத்த
பூக்கைலாஸ் திரை்படம் 25 வாரம் ஓடி, பெரும் வெற்றி பெற்றது.
ஏவி.எம். நிறுவனம் உருவாக அதுதான் காரணமானது.
அப்படி ஏவி.எம். என்ன முடிவு எடுத்தார்..
அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..