டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு, பிரபல இசையமைப்பாளர் தேவா பேட்டி அளித்தார்.
அப்போது அவர், “மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடிக்கும் படத்துக்கு இசை அமைப்பது என்றாலே, ஒரே கூத்தும் கும்மாளமுமாய் இருக்கும். பெரும்பாலும் இசை கம்போஸிங் ஏற்காட்டில் நடக்கும். நான் என் அறையில் கம்போஸ் செய்யும்போது, வேண்டுமென்றே ஜன்னல் வழியாக நோட்டம் பார்ப்பார்கள்.
அதே போல, ஒரு பெண்ணிடம் காபி கொடுத்து அனுப்புவார்கள்..” என்றார்.
# தொடர்ந்து தேவா சொன்னது என்ன.. அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..