Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

ஆக்ரோஷ தனுஷ்! அதிரடி காட்சிகள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்க அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில்  தனுஷ் – பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’.. மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் டீசர் வருகிற 28 ஆம் தேதி தனுஷின் பிறந்தநாள் அன்று அவரது ரசிகர்களுக்கு விருந்தாக வெளியாகிறது. மேலும் இந்தாண்டுக்குள் இப்படம் திரைக்கு வந்துவிடும் எனவும் படக்குழு தெரிவித்திருந்தது.

மேலும் ஒரு புதிய போஸ்டரைப் பகிர்ந்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தனுஷின் முகம் தெளிவாகத் தெரியாமல் இருந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புது போஸ்டரில் முகத்தில் ரத்தக் கரையுடன் ஆக்ரோஷமாகத் துப்பாக்கி ஏந்திச் சுடுவது போல் அமைந்துள்ளது. இதனால் டீசருக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News