Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

“மது உயிருக்கு கேடு.. நானே  உதாரணம்!”: அட்வைஸ் செய்யும் ரோபோ சங்கர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ரோபோ சங்கர், சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு இருக்கிறார். இந்நிலையில், ல் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

“மதுப்பழக்கம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையாகவே ஆகிவிட்டேன்.  மது அருந்த முடியவில்லை என்றால்  தற்கொலை எண்ணம் வர ஆரம்பித்தது. இந்த நிலையில் மதுவால் உடல் நிலை கெட்டு, மஞ்சள் காமாலை ஏற்பட்டது. உயிருக்கே ஆபத்தான நிலை. பிறகு சிகிச்சை பெற்று மீண்டேன்.

ஆகவே, மதுப்பழக்கம் வேண்டாம்” என்று உருக்கமாக கேட்டுக்கொண்டார்.

 

- Advertisement -

Read more

Local News