Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

“எதிர்பார்க்காத கேரக்டர்!” : ஸ்மிருதி வெங்கட்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் மற்றும் ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் படம் ‘தருணம்’. தர்புகா சிவா இசையமைக்கிறார்.

படம் குறித்து நடிகை ஸ்மிருதி வெங்கட் “எனக்கு இதில், இதுவரை நடிக்காத கதாப்பாத்திரம். ஒரு சேலஞ்சிங்கான கேரக்டர்.  இந்த கதாபாத்திரத்தை என்னை நம்பி அளித்தார்களே என முதலில் மலைத்துவிட்டேன். ஆனால் இயக்குநர் சொன்னபடி நடித்து இருப்பேன் என நினைக்கிறேன்” என்றார்.

 

- Advertisement -

Read more

Local News