Touring Talkies
100% Cinema

Monday, October 6, 2025

Touring Talkies

மாணவர்களுக்கு நடிகர் விஜய் பரிசு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே நிலவி வருகிறது. இந்த நிலையில் 234 சட்டமன்ற தொகுதிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தலா மூன்று மாணவர்களுக்கு விஜய் பரிசுகள் வழங்க உள்ளார்.

இது குறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும்  17ம் தேதி சென்னை, நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் 2023-ம் ஆண்டு நடந்து முடிந்த, பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் நடிகர் விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கவுரவப்படுத்த உள்ளார்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News