Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

கடல் கன்னியாக மாறிய ஜான்வி கபூர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராப் மார்ஷல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி லிட்டில் மெர்மெய்ட்’. இப்படத்தில் ஏரியல் வேடத்தில் ஹாலே பெய்லி, உர்சுலாவாக மெலிசா மெக்கார்த்தி,  நடித்துள்ளனர்.

ஏரியல் என்ற கடல் கன்னி நிலத்தில் வசிக்கும் இளவரசர் எரிக்கிடம் காதல் வசப்படுகிறாள். இதன் பின்னர் இவள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதே கதை.

இந்நிலையில், நடிகை ஜான்வி கபூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு மாயாஜால வீடியோவை பகிர்ந்துள்ளார்.  நானும் கடல் கன்னியாக மாறுகிறேன் ென குறிப்பிட்டு உள்ளார்.   இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News