Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

சாதி, நமக்கு சாமி மாதிரி!:  வைரலாகும் கழுவேத்தி மூர்க்கன் பட டிரைலர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கௌதமராஜ் இயக்கத்தில், அருள்நிதி – துஷாரா விஜயன் ஜோடியாக நடிக்கும் படம்  ‘கழுவேத்தி மூர்க்கன்’.  இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர்.

டி.இமான் இசையமைக்கிறார்.

படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.  இந்நிலையில் டிரைலர் வெளியாகி உள்ளது.

இதில், “நீங்க ஒருத்தன் தலைக்கு மேல இருக்கனு நினைச்சிட்டு இருக்கீங்க. சாதி, நமக்கு சாமி மாதிரி” போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன.  இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News