Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

அருள்நிதியின்  ‘கழுவேத்தி மூர்க்கன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கவுதமராஜ் இயக்கத்தில் அருள்நிதி துஷாரா விஜயன் ஜோடியாக நடிக்கும் படம்  ‘கழுவேத்தி மூர்க்கன்’. மேலும் சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர்.

படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், திரைப்படம் வருகிற மே 26-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News