Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

இணையத்தில் வைரலாகும் இராவண கோட்டம் பட பாடல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இராவண கோட்டம்’. இப்படம் வருகிற மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசரை நடிகர் சிம்பு சமூக வலைத்தளத்தின் வாயிலாக வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இராவண கோட்டம் படத்தில் இடம்பெற்றுள்ள ‘அத்தனபேர் மத்தியில’ பாடலை நடிகர் ஜெயம் ரவி சமூக வலைத்தளத்தின் வாயிலாக வெளியிட்டார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News