Touring Talkies
100% Cinema

Monday, October 6, 2025

Touring Talkies

சிட்டாடல்: அதிரவைக்கும் உளவுத்தொடர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோனஸ், ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்விலே ஆகியோர் நடித்திருக்கும் இணைய தொடர் ‘சிட்டாடெல்’. இந்த வாரம் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது.

இது குறித்து படக்குழு, ” உலகின் தலை சிறந்த உளவுத்தொடராக இது இருக்கும். இந்திய மொழிகள் உட்பட பல மொழிகளில் தொடர் வெளியாகிறது.   தொடரைப் பார்க்கும் ரசிகர்கள் அதிர்ந்து போவார்கள்”  என்றார்.

தொடரின் முதல் இரண்டு அத்தியாயங்கள் ஏப்ரல் 28ஆம் தேதி அன்று ஒளிபரப்பாகிறது. இதனைத் தொடர்ந்து மே 26 ஆம் தேதி வரை வாரந்தோறும் ஒரு அத்தியாயம் வெளியாகிறது. இந்த உலகளாவிய இணைய தொடர் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகிறது.

- Advertisement -

Read more

Local News