Touring Talkies
100% Cinema

Friday, September 12, 2025

Touring Talkies

மீண்டும் புதிய சாதனை படைத்திருக்கும்  ராம்சரண்- உபாசனா தம்பதி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராம்சரண் நடித்த ‘ஆர் ஆர் ஆர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபலமான ‘நாட்டு நாட்டு ..’ எனும் பாடல்  ஆஸ்கார் விருதினை வென்றது.

விருதினைப் பெற தனது மனைவியுடன் தயாராகும் ராம்சரண் குறித்த வீடியோ வேனிட்டி ஃபேர் என்னும் யூட்யூப் சேனலில் வெளியானது.  றரை மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். இது ஒரு புதிய சாதனையாகும்.இந்த வீடியோவில்..

அறை ஒன்றில் உபாசனா மீது வாசனை திரவியத்தை ராம் சரண் தெளிக்கும் காட்சியுடன் தொடங்குகிறது. அவர்களுக்குள் மகிழ்வாக பேசிக்கொள்கிறார்கள். அவர்களது தங்கும் இடங்களை நாமும் சுற்றிப் பார்க்கிறோம். பிறகு இருவரும், சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனைகளை மேற்கொள்வதாக காண்பிக்கப்படுகிறது.

ராம்சரனும், அவரது மனைவி உபாசானவும் எதிர்கால முயற்சிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற வாழ்த்துக்களுடன்.. காணொளி நிறைவடைகிறது.

- Advertisement -

Read more

Local News