Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

‘லால் சலாம்’?: ‘பாட்சா’ ரிட்டர்ன்ஸ்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘லைகா’ சுபாஷ்கரன் தயாரிப்பில், ஐஸ்வர்யா இயக்க, விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் படம்,  ’லால் சலாம்’. இந்த படத்தில் ரஜினிகாந்த்  சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.

இந்நிலையில், ‘28 ஆண்டுகளுக்கு முன் ’பாட்ஷா’ திரைப்படத்தில் ரஜினி இஸ்லாமிய கேரக்டரில் நடித்தார். அந்த படம் பெரிய ஹிட் ஆனது. தற்போது  அதே போன்ற ஒரு இஸ்லாமிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார்’ என்று கோடம்பாக்கம் வட்டார்ததில் பேசப்படுகிறது.

இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.

- Advertisement -

Read more

Local News