Touring Talkies
100% Cinema

Monday, October 6, 2025

Touring Talkies

ஆயில் மசாஜ்.. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நடிகர் எஸ்.வி.சேகர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல  நடிகர் மற்றும் அரசியல் பிரமுகரான எஸ்.வி.சேகர்  திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 

சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பிய அவர், “ஆயுள் மஸாஜ் எடுத்தது தவறாகப்போய்விட்டது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு  சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.

கடவுள் அருளாலும் டாக்டர் மோகன் காமேஸ்வரன்  அவர்களது சிகிச்சையாலும் குணமடைந்து  வீட்டுக்குத் திரும்பினேன். இப்போது ஓய்வில் இருக்கிறேன்.

இனிமேல் ஆயில் மசாஜ் எடுக்க மாட்டேன். நாம் ஒவ்வொரு நாளும் ஒரு பாடம் கற்றுக் கொண்டு இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்து உள்ளார்.

- Advertisement -

Read more

Local News