Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

பிரியா – அட்லீயை நேரில் வாழ்த்திய விஜய்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல இயக்குனர் அட்லீ –  ப்ரியா  ஆகியோருக்கு எட்டு வருடங்களுக்கு முன் திருமணம் ஆனது. தற்போது ப்ரியா கர்ப்பமுற்று இருக்கிறார்.  இதையடுத்து நடந்த வளைகாப்பு நிகழ்ச்சயில் நடிகர் விஜய் நேரில் கலந்துகொண்டு வாழ்த்தினார்.

இயக்குநர் அட்லி எப்போதுமே நடிகர் விஜய்க்கு பேவரைட்டான இயக்குநர்.   இவரது இயக்கத்தில் தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து நடித்து வருகிறார் விஜய்.

ஆகவே,  அட்லீ –  பிரியா திருமணத்தில் தனது மனைவி சங்கீதா உடன் விஜய்  கலந்துகொண்டார்.

அதே போல பெற்றிருந்தார். இப்போது வளைகாப்புக்கு விஜய் நேரில் வந்த இவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறியதுடன், பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளார்.

இந்த படம், தற்போது இணையத்தில வைரல் ஆகி வருகிறது.

 

- Advertisement -

Read more

Local News