Wednesday, November 6, 2024

உனக்கு பதில் அஜித்:நல்ல இருந்திருக்கும்…ஷாலினி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

’அலைபாயுதே’  மணிரத்னம் இயக்கத்தில் மாதவன்,ஷாலினி,சொர்ணமால்யா ஆகியோர் நடிப்பில்  2000 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்தவர் ஷாலினி. அஜித்தின் அமர்க்களம் படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

அந்த சமயத்தில் மாதவனுடன்  அலைபாயுதே படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த படம் பற்றி மாதவன் யூடியூப் சேனலில் பேசும் போது.படத்தில் எனக்கும் ஷாலினிக்கு ரொமான்டிக் சீன் பண்ணும் போதெல்லாம் உனக்கு பதில் அஜித் இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் என அடிக்கடி கூறுவார்.

அந்த அளவுக்கு அஜித்தை மீது  காதல் வைத்திருந்தார் ஷாலினி என்று அப்போது நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார் மாதவன்.

- Advertisement -

Read more

Local News