Wednesday, November 20, 2024

ட்ரெயினிங் கொடுத்தும் சொல்லாத ஸ்ருதி…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

டிகை ஸ்ருதிஹாசன் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி வருபவர்.

உலக நாயகன் கமல் தனது மகள் ஸ்ருதி பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.  நான் எம்.ஜி.ஆரை பார்க்க போகும் போது மகளுக்கு 2 வயது இருக்கும் அவரும் கூட வந்திருந்தார்.

வீட்டில் இருந்து போகும் போது ஸ்ருதிக்கு எம்.ஜி.ஆர். போட்டோவை காட்டி அவரை நாம் பார்க்க போறோம். நீ அவரிடம் குனிந்து வணக்கம் சொல்ல வேண்டும். இப்படி ட்ரெயினிங் கொடுத்து கூட்டிட்டு போனேன்.

ஆனா அவர் அங்கே பனியனுடன் வந்து நிற்கிறார். நான் போட்டோவில் காட்டியது கண்ணாடி, தொப்பி எல்லாம் போட்டு. நேரில் அவளுக்கு தெரியவில்லை.அமைதியா இருக்கு. 

நான் குழந்தையை மிரட்டினேன். அப்புறம் எம்.ஜி.ஆர்  திட்டாதீர்கள் என்று  சொல்லிவிட்டு அவரது காஸ்டிம் போட்டு வந்த பிறகு என்னோட ட்ரெனிங்  வணக்கம் சொன்னது என்றார் கமல்.

- Advertisement -

Read more

Local News