Wednesday, November 20, 2024

நயன்தாரா மாற வேண்டும்:’இயக்குனர் நெல்சன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா,சரண்யா, யோகிபாபு,ஆர்.எஸ் சிவாஜி, ஆகியோர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியானது கோலமாவு கோகிலா. பொதுவாக நயன்தாரா படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வந்து விடுவது வழக்கம்.

       அதேபோன்று கால்ஷீட் கொடுத்து விட்டால் அந்த நாட்களுக்குள் படத்தை முடித்து கொடுத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். கோலமாவு கோகிலா படப்பிடிப்பின் போது நயன்தாரா சரியான நேரத்துக்கு வந்துவிட்டார்.

        ஒரு சில காரணங்களுக்காக படப்பிடிப்பு அன்று ரத்து செய்யப்பட்டது. உடனே டென்ஷன் ஆனா நயன்தாரா கொஞ்சம் கோபமாக எங்களுடன் சண்டை போட்டு கிளம்பி விட்டார். எனக்கு என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து விட்டேன். அதன் பிறகு அவரிடம் இதுபோல் இனி நடக்காமல் பார்த்து கொள்கிறோம் என்று சமாதானம் செய்து பின் படப்பிடிப்பு நடந்தது.

நயன்தாரா அவரது இந்த பழக்கத்தை மாற்றிக் கொண்டால் நல்லா இருக்கும் என்று பேட்டியின் போது இயக்குனர் நெல்சன் கூறினார்.

- Advertisement -

Read more

Local News