Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

ஜெமினி கணேசனை உதாசீனம் செய்த சாவித்திரி..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறாக, மகா நடி படம் வெளியானது. இதில் ஜெமினி கணேசனால் சாவித்திரி நிறைய பிரச்சினைகளை சந்தித்ததாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

ஆனால், மருத்துவர் கந்தராஜ், “இது முழு உண்மை அல்ல.. திரைத்துறையில் இருவரும் பிரபலமாக இருந்தவரை பிரச்சினை ஏற்படவில்லை. ஆனால் ஜெமினிக்கு மார்க்கெட் சரிந்து.. சாவித்திரி உச்சத்திற்கு வந்த வேளையில் பிரச்சினை ஏற்பட்டது. அந்தகாலகட்டத்தில்.. ஜெமினியை சாவித்தி கண்டுகொள்ளவில்லை. சில நடிகர்களின் உத்தரவு இல்லாமல் ஜெமினி சாவித்திரியை பார்க்க முடியாது.

தனது மனைவியை பார்க்க பிறர் சம்பந்தம் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இதையெல்லாம் படத்தில் மறைத்து விட்டார்கள் மகா நடி படத்தில்” என்றார் மருத்துவர் கந்தராஜ்.

- Advertisement -

Read more

Local News