சமீபத்தில் வெளியான லவ் டுடே படத்தின் மூலம், இயக்குநராக மட்டுமின்றி நாயகனாகவும் வெற்றி கண்டுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
இவர், “ எனக்கு லக் என்பதில் நம்பிக்கை இல்லை. திரைப்படத்தில், 3 நிமிச சீன்ல 10 ஷாட்கள் இருக்கின்றன.. மொத்தமாக இரண்டாயிரம் ஷாட்கள்.. தவிர நிறைய சிஜி, மியூஸிக்.. ஆர்ட்டிஸ்.. இப்படி நிறைய உள்ளன. இதை வைத்துத்தான் சினிமா. இந்த அத்தனை வாய்ப்புகளிலும் லக் இருக்குமா.. ஆகவே உழைப்புதான் உயர்த்தும்” என்றார் அசால்ட்டாக.
உண்மைதானே!