Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

“என்னை கிண்டல் செய்த அப்பா!”: உதயநிதி ஸ்டாலின்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

உதயநதி நடிக்கும் கலகத்தலைவன் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், தனது தந்தையும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தன்னை கிண்டல் செய்தது குறித்து சொல்லி இருக்கிறார்.

“எப்போ நடிக்கிறதை நிறுத்தப்போறன்னு அம்மா கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். நான் நடிக்கிறது அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. ‘ ‘மாமன்னன்’தான் கடைசிப் படம்னு சொன்ன, இப்போ ஏன் புதுப்படம் ஒத்துக்கிட்டே’ என்று கேட்டார்கள்.

 அதே நேரம், எனது தொகுதி பணிகளில் நான் குறை வச்சதே இல்லை.  தேர்தல் முடிந்த அடுத்த நாளில்  இருந்தே தொகுதியிலதான் இருந்தேன். சிலர், அப்பாகிட்ட ‘ தம்பி எப்போவும் தொகுதியிலயே இருக்காரு. . எங்களை எல்லாம் எங்க தொகுதியில மதிக்கமாட்டாங்க’ என்று சொன்னார்கள்.

அதற்கு அப்போ,  ‘அது புதுப்பொண்டாட்டி.. ஆரம்பத்தில  அப்படிதான் இருக்கும்’ என கிண்டல் அடித்தார்” என சொல்லி சிரித்தார் உதயநிதி.

- Advertisement -

Read more

Local News