Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

எனது அக்காவாக இருந்தவர் ஜெயலலிதா ஒய்.ஜி.மகேந்திரன் நெகிழ்ச்சி..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் நகைச்சுவை,குணச்சித்திர வேடம் என்று பல திரைப்படங்களில் நடித்து வந்தார். ரஜினி மற்றும் கமல் படங்களில் இவர் இல்லாத படங்கள் மிகக் குறைவே என்று சொல்லு அளவுக்கு இவர்களுடன் இணைந்து இருந்தவர்.சினிமாவில் பெரிய நடிகர்களுடன் அவர் மிக நெருக்கமாக இருந்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் சோ அவர்கள் போன்ற ஒரு சகோதரனை போல இருந்தவர்.

அவர் ஜெயலலிதாவை அக்கா என்று தான் கூப்பிடுவார் நடிகர் மகேந்திரன் நிச்சயதார்த்த வரவேற்ப்பில் நின்று சகோதரி போன்று எல்லாரையும் வரவேற்றாராம்  தனக்கும் ஜெயலலிதாவுக்கும் இருந்த சகோதர பாசத்தை பேட்டி ஒன்றின் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன்.

- Advertisement -

Read more

Local News