Touring Talkies
100% Cinema

Saturday, August 2, 2025

Touring Talkies

“பிகினி டிரெஸில் போட்டோ ஷூட் எடுப்பது ஏன்..?” – நடிகை ராசி கண்ணா சொல்லும் விளக்கம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தக் கொரோனா லாக் டவுன் காலக்கட்டத்தில் ஷூட்டிங் இல்லாமல் வீட்டில் இருக்கும் நடிகைகள் பலரும் தங்களது வண்ணமயமான புகைப்படங்களை இன்ஸ்ட்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்கள்.

அதிலும் ஒரு சிலர் ஒரு படி மேலே போய் ஸ்விம்மிங் ஷூட் டிரெஸ்ஸில் போட்டோசேஷன் நடத்தி புகைப்படங்களை மீடியாக்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைத்தளத்திலும் பதிவிடுகிறார்கள்.

நடிகை ராசி கண்ணாவும் அப்படித்தான். துவக்கத்தில் கலக்கலான காஸ்ட்யூமில், விதம்விதமான ஒப்பனைகளில் புகைப்படங்களை அள்ளி வீச வந்தவர் திடீரென்று டிராக் மாறி ஸ்விம்மிங் ஷூட் டிரெஸ்களிலும் புகைப்படங்களை எடுத்து வீச.. அவரது ரசிகர்கள் திகைத்துப் போனார்கள்.

ஆனாலும் லைக்குகளும், பார்வைகளும் வந்து குவிந்துவிட்டதால் இப்போது கலர், கலரான ஸ்விம்மிங் ஷூட்டுகளில் புகைப்படங்களைத் தெறிக்கவிடுகிறார் ராசி கண்ணா.

இது பற்றி அவரிடம் கேட்டபோது, “ஒரு நடிகைன்னா கிளாமராகவும் செய்யணும். நல்ல பெர்பார்மென்ஸ் ரோல்களும் பண்ணணும். இதை உணர்தத்தான் பிகினி போட்டோ ஷூட் செஞ்சேன்.

சின்ன ரோலோ.. பெரிய ரோலோ.. என் கேரக்டருக்கு ஸ்கோப் இருக்குன்னா அதுல கண்டிப்பா நடிப்பேன். அப்படித்தான் மலையாள படமான வில்லன்’ல சின்னதா ஒரு ரோல் செஞ்சேன். பட்.. எனக்கு அதுல நல்ல பெயர் கிடைச்சது.

இங்க தமிழ்லேயும் நல்ல கேரக்டர்கள்தான் செய்றேன். என்கிட்ட கதை சொல்ல வர்றவங்ககிட்ட இப்போ பவுண்டட் ஸ்கிரிப்ட்டைத்தான் கேட்டு வாங்கிப் படிக்கிறேன்..” என்றார் நடிகை ராசி கண்ணா.

- Advertisement -

Read more

Local News